பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

க.வெள்ளைவாரணர்

க. வெள்ளை வாரணனார் (சனவரி 14, 1917- சூன் 13, 1988) தமிழறிஞர். அண்ணாமலைப் பல்கலைக்கழத்திலிருந்து தமிழிசைப் பணி ஆற்றியவர். இயற்றமிழோடு, இசைத்தமிழின் நுணுக்கங்களை அறிந்த நுண்ணறிவாளராகத் திகழ்ந்தவர்.
யாழ்நூல் விபுலானந்த அடிகளாரால் உருவாக்கப்பட உதவியவருள் இவரும் ஒருவர். இவர் 'இசைத் தமிழ்' என்ற அரிய நூல் ஒன்றைத் தந்துள்ளார். இந்நூல் முத்தமிழ்த் திறம், இசை நூல் வரன்முறை, இசையமைதி, இசைத் தமிழ் இலக்கியம், இசைக் கருவிகள், இசைப்பாட்டின் இலக்கணம், இசைத் தமிழ்ப் பயன், தமிழிசை இயக்கம், இசைத்தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கமாகும் பணிகள் என்ற ஒன்பது இயல்களைக் கொண்டுள்ளது.
காக்கைவிடுதூது என்னும் படைப்பிலக்கியத்தையும்,இசைத்தமிழ், நாடகத்தமிழ் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். இவரது நூல்களுள் சில நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

காக்கை விடு தூது Download
தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு Download
தொல்காப்பியம் - களவியல் Download
தொல்காப்பியம் - கற்பியல் Download
தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல் Download
தொல்காப்பியம் - சொல்லதிகாரம் Download
தொல்காப்பியம் - நன்னூல் எழுத்ததிகாரம் Download
தொல்காப்பியம் - பொருளியல் Download
தொல்காப்பியம் - புறத்திணை இயல் Download
தொல்காப்பியம் - உவமையியல் Download
தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம் Download
தொல்காப்பியம் - பொருளதிகாரம் மரபியல் Download
சைவ சித்தாந்த சாத்திர வரலாறு Download
சங்ககாலத் தமிழ் மக்கள் Download
திருத்தொண்டர் வரலாறு Download
இசைத்தமிழ் Download
திருவருட்பாச் சிந்தனை Download
திருவருட் பயன் Download
திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார் Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,