பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

சுஜாதா

ஸ்ரீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ (இலத்திரனியல்) முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மற்றும் சுஜாதா ஆகியோர் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

அம்மா மண்டபம் Download
அனிதாவின் கதைகள் Download
அரங்கேற்றம் Download
அரிசி Download
கர்ஃப்யூ Download
எல்டொராடோ Download
என் இனிய இந்திரா Download
எங்கே என் விஜய் Download
எப்படியும் வாழலாம் Download
ஜன்னல் Download
கடவுள் இருக்கிறாரா Download
கடவுள் வந்திருந்தார் Download
கால்கள் Download
காரணம் Download
கற்றதும் பெற்றதும் Download
மீண்டும் ஜீனோ Download
ஒரு விஞ்ஞானப் பார்வை Download
பிரிவோம் சந்திப்போம் Download
ஸ்ரீரங்கத்து தேவதைகள் Download
சுஜாத்தாவின் சிறுகதைகள் Download
டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு Download
ஏன்! எதற்கு! எப்படி! Download
பேப்பரில் பேர் Download
24 ரூபாய் தீவு Download
ஆ..! Download
ஆயிரத்தில் இருவர் Download
ஃபில்மோத்ஸவ் Download
இளநீர் Download
இதன் பெயரும் கொலை Download
கொலை அரங்கம் Download
கொலையுதிர் காலம் Download
நகரம் Download
நயகரா Download
நில்லுங்கள் ராஜாவே Download
தீண்டும் இன்பம் Download
வேதாந்தம் Download
விஞ்ஞானப் பார்வை Download
விக்ரம் Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,