பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

வாழ்வின் நியதி

வாழ்வின் நியதி :

வருவதும், போவதும் - இன்பம், துன்பம்

வந்தால் போகாதது - புகழ், பழி

போனால் வராதது - மானம், உயிர்

தானாக வருவது - இளமை, முதுமை

நம்முடன் வருவது - பாவம், புண்ணியம்

அடக்க முடியாதது - ஆசை, துக்கம்

தவிர்க்க முடியாதது - தாகம், பசி

அழிவு தருவது - கோபம், பொறாமை

பிரிக்க முடியாதது - பாசம், பந்தம்

நம்மை உயர்த்தும் செயல்கள்

ஏழ்மையில் - நேர்மை

கோபத்தில் - பொறுமை

தோல்வியில் - விடா முயற்சி

வறுமையில் - உதவி செய்வது

துன்பத்தில் - துணிவு

செல்வத்தில் - எளிமை

பதவியில் - பணிவு

நட - நிமிர்ந்து

பேசு - பணிவாக

உண்ணு - அளவாக

சுவாசி - ஆழமாக

தூங்கு - அமைதியாக

உடுத்து - அழகாக

செயல்படு - துணிந்து

உழை - உண்மையாக

சிந்தி - சுயமாக

நம்பு - சரியாக

பழகு - நாகரிகமாக

திட்டமிடு - முன்னதாக

ஈட்டு - நேர்மையாக

செலவிடு - யோசித்து

நேசி - அன்பாக

படி - அளவின்றி

Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,