பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

தமிழ் பொன்மொழிகள்

»» எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு. - பாவேந்தர் பாரதிதாசன்

»» செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.- பாரதியார்

»» தமிழுக்கும் அமுதென்று பேர் ! - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர். - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

»» வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.

»» தமிழரிடம் தமிழிலேயே பேசவும்.

»» கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி : எங்கள் தமிழ்குடி

»» கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு - அறிஞர் அண்ணா

»» பசித்திரு - தனித்திரு - விழித்திரு - அருட்பிரகாச வள்ளலார்

»» எழுமின் - விழிமின் - உழைமின் - சுவாமி விவேகானந்தர்

Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,