பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

தமிழ் நற்பண்புகள்

நற்பண்புகள்

வணங்க வேண்டிய தெய்வம் - தாய், தந்தை

மிக மிக நல்ல நாள் - இன்று

மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு

மிகவும் வேண்டியது - பணிவு

மிகப் பெரிய தேவை - நம்பிக்கை

மிகவும் கொடிய நோய் - பேராசை

மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

கீழ்த்தரமான விஷயம் - பொறாமை

நம்பக்கூடியது - வதந்தி

ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு

செய்யக்கூடாதது - நம்பிக்கை துரோகம்

செய்யக்கூடியது - உதவி

விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்

உயர்வுக்கு வழி - உழைப்பு

திரும்ப வராதது - வாழ்ந்துவிட்ட வாழ்க்கை

நழுவக்கூடாதது - வாய்ப்பு

பிரியக்கூடியது - நட்பு

மறக்க முடியாதது - நன்றி.

Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,