பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

தமிழ் பொன்மொழிகள்

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் - அறிஞர் அண்ணா.

சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான்.

சாதிக்க பிறப்பவர்கள் பலர், சாதிக்காக பிறப்பவர்கள் சிலர்.

அதட்டி வேலை வாங்குவதை காட்டிலும், ( முதுகில் ) தட்டி வேலை வாங்குவது சிறந்தது.

முயற்சி தவறலாம், முயற்சிக்க தவறக்கூடாது.

முழுமையான பயிற்சி - திட்டமிட்ட முயற்சி - வளமான தேர்ச்சி - எதிர்பார்த்த வளர்ச்சி.

பதுங்குவது பயத்தினால் அல்ல, சமயம் பார்த்து பாய்வதற்குத்தான்.

சந்தர்ப்பம் கிடைத்தால் சாமானியனும் சாதிக்கலாம்.

அதிஷ்டம் என்பது காற்று போல, மாறி மாறி எந்த பக்கமும் வீசும்.

முகத்திற்கு முன்னால் குறையை சொல்லுங்கள் முதுகிற்கு பின்னால் புகழை கூறுங்கள்.

கஷ்டப்படுகிறவர்கள் குழந்தையும், கஷ்டப்படுத்துகிறவர்களின் குழந்தையும்தான் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்.

Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,