பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

ந. சுப்பு ரெட்டியார்

ந.சுப்பு ரெட்டியார் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1916ஆம் ஆண்டு நல்லப்ப ரெட்டியார் - காமாட்சி அம்மாள் தம்பதியருக்கு மகனாக கோட்டத்தூரில் பிறந்தார். திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் தமிழ் முன்னாள் பேராசிரியர். அவர் அறிவியல், கல்வி, வைணவம் மற்றும் தமிழ் ஆராய்ச்சிகளில் நன்கு அறியப்பட்டார். ராக்கெட்டுகள் எனும் நூலுக்கு தமிழ்நாடு அரசு முதல் பரிசையும் நமது உடல் எனும் நூலுக்கு இரண்டாவது பரிசையும் மற்றும் அணுக்கரு பெளதிகம் எனும் நூலுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் பரிசும் வென்றார்.
தமிழ் வைணவ பக்தி இலக்கியங்கள் பற்றிய வர்ணனை மொழிபெயர்ப்பில் ஈடுபட்டார். ஐம்பது புத்தகங்களின் ஆசிரியர், அவரது தலைசிறந்த படைப்பானது கவிதை அனுபவம் ஆகும். சரித்திர எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் இவரது மகனாவார்.

அன்னல் ஹனுமன் Download
அறிவியல் பயிற்றும் முறை Download
அறிவியல் விருந்து Download
அறிவுக்கு விருந்து Download
சோழ நாட்டுத் திருப்பதிகள் (1) Download
சோழ நாட்டுத் திருப்பதிகள் (2) Download
கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி Download
மலை நாட்டுத் திருப்பதிகள் Download
நீங்காத நினைவுகள் Download
பாண்டவர் பூமி Download
பாண்டிநாட்டுத் திருப்பதிகள் Download
பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம் Download
சைவசித்தாந்தம் Download
வாய்மொழியும் வாசகமும் Download
ஞானசம்பந்தர் 70வது அகவை வெளீயிடு Download
மாணிக்கவாசகரின் 73வது அகவை வெளீயிடு Download
நாவுக்கரசரின் 70வது அகவை வெளீயிடு Download
அறிவியல் தமிழ் Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,