பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

பிச்சமூர்த்தி

ந. பிச்சமூர்த்தி
1900ம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தவர். பதினான்கு ஆண்டுகள் அங்கேயே வழக்கறிஞராகத் தொழில் நடத்தினார். அதன்பின் 16 ஆண்டுகள் தமிழகத்தில் பல பெரிய கோயில்களில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். காந்திய நிர்மாணத் திட்டங்களைப் பரப்புவதில் ஈடுபாடு காட்டியவர். தனி வாழ்வில் காந்தியத்தைப் போற்றியவர். புதுக்கவிதைத் துறையயில் இவரது பங்கு கணிசமானது.
தத்துவ பற்று மற்றும் கற்பனை படைப்பு என மனதுருகி. "நான் ஒரு கலைஞன் எனக்குள் மனிதன் வேண்டும்," என்று அவர் கூறினார்.இவரது படம் ரவீந்திரநாத் தாகூர் உருவ ஒற்றுமையை காட்டுகிறது.
இயற்கை மற்றும் இலக்கியம், தேசியவாத மற்றும் சீர்திருத்தவாத காலமாற்றங்களில் கவரப்பட்ட இவரது படைப்பு எழுத்து,வெளியீடு, விளம்பரம், புகழ் அல்லது பணம் சிந்தனை இல்லாமல் எழுதினார்.
'விஜயதசமி' என்ற இந்தக் கதை நவராத்திரி தோறும் இலக்கிய அன்பர்கள் மனத்தில் ஒருமுறையாவது நினைவுக்கு வரும் உயர்ந்த சிறுகதை. கச்சிதமான கலைவடிவம், பாத்திரங்களை உளவியல் கண்ணோட்டத்தில் அணுகியிருக்கும் நேர்த்தி, தவறாய்ப் பழிசுமத்திய பெண்மணியே அந்தத் தவறுக்காக மனப்பூர்வமாக வருந்தும் இயல்பான முடிவு எனப் பல காரணங்களால் இக்கதை தற்கால இலக்கியத்தில் நீங்காத இடத்தைச் சம்பாதித்துக் கொண்டுவிட்டது. 1976 ல் சென்னையில் அமரரானார்.

காக்கைகளும் கிளிகளும் Download
கதைகள் தொகுப்பு Download
மன நிழல் Download
மாங்காய்த் தலை Download
மோகினி Download
பதினெட்டாம் பெருக்கு Download
சிறுகதைகள் Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,