பருக
பழரசம்!

பார்க்க
பரவசம்!!

படிக்க
நவரசம்!!!

முத்துலிங்கம்

இலங்கை,யாழ்ப்பாண கொக்குவில் கிராமத்தில் அப்பாதுரை - ராசம்மா தம்பதியருக்கு மகனாக 1959ல் பிறந்தார். குடும்பத்தில் ஐந்தாவது குழந்தை ஆவார். கொழும்பு , பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பை முடித்தபின் இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தார். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளார். 1960 களில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியுள்ளார்.
1961 ஆம் ஆண்டு இலங்கை தமிழ் செய்தித்தாள் நடத்திய சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றார். முதல் கவிதைத் தொகுப்பு அக்கா ( "சகோதரி") 1964 ல் வெளியிட்டார்.
2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடா, டொராண்டோ ஒன்டாரியோவில் மனைவி கமலரஞ்சனியுடன் வசித்து வருகிறார். பிள்ளைகள் இருவர் சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்ஸரா.

அக்கா Download
அங்கே இப்போ என்ன நேரம் Download
கதைகள் Download
மகாராஜாவின் ரயில் வண்டி Download
Copyright 2017 © Reserved, Tamilnavarasam Visitor Counter. Website designed by Glad India Technologies Pvt. Ltd.,